கடந்த 25/6/2010 வெள்ளிக்கிழமை, துபாயில் தமிழ்நாடு யாதவ மகாசபையின் சார்பில், ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates) யாதவர் சமூக மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பெருந்திரளான யாதவர்களை படத்தில் காணலாம். இம்மநாட்டில் தமிழ்நாடு யாதவ மகாசபையின் தலைவர் திரு.தேவநாதன் கலந்துகொண்டு சிறபித்தார்.